இலை என்ற பாடலைக் கேட்டு ரசியுங்கள். 4 ஆண்டுகளுக்கு முன், தைவான் பாடகி A SANG இந்தக் காதல் பாடலைப் பாடியதன் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றார். அவரின் சிறப்பான குரல் ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்திருக்கிறது. "நான் தனியாக உணவு உண்டு, பயணம் மேற்கொண்டு, பல்வேறு இடங்களுக்குச் சென்று தங்கியிருக்கின்றேன். நான் தனியாக நூல் படித்து, கடிதத்தை எழுதி, தன்னுடன் பேசுகினறேன்" என்று இந்தப் பாடல் ஒலிக்கிறது.
|