• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-25 18:23:09    
சீனாவில் வனப்பாதுகாப்பு மண்டலம்

cri

சீனாவின் வடமேற்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் வனப்பாதுகாப்பு மண்டல திட்டப்பணியினால், 3 லட்சத்துக்கும் அதிகமான சதுர கிலோமீட்டர் நிலத்திலான மணல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தவிர, மணல்மயமான உவர்மயமான பெருமளவு பரப்பில் புல்வெளி மீட்கப்பட்டுள்ளது. எமது செய்தியாளர் இன்று சீன தேசிய வனத்தொழில் பணியகத்திலிருந்து இதை தெரிவித்தார். மணல் பிரதேசத்தில் இத்திட்டப்பணி நடைபெறுகின்றது. மணல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, மணலை நியாயமான முறையில் பயன்படுத்துவதை முக்கிய இலக்காகக் கொண்டு, மணல் மண்டலத்தில் புல் தொழிலைப் பொரிதும் வளர்த்து, மணல் மண்டலத்தில் பொது மக்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை நிலையை மேம்படுத்தி, குறிப்பிடத்தக்க உயிரின வாழ்க்கைச்சூழல் பயனையும் பொருளாதார பயனையும் இத்திட்டப்பணி பெற்றுள்ளது என்று தேசிய வனத்தொழில் பணியகத்தின் பொறுப்பாளர் கூறினார். இம்மூன்று பகுதிகளில் தரமான பழவகை தளங்கள் கட்டியமைக்கப்பட்டுள்ளன. வன மூலவளத்தை மூலப்பொருளாகக் கொண்ட பதனீட்டு தொழில் நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன.