• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-26 19:20:51    
அரசு சாரா உயர் நிலை கல்வி

cri

சீனாவின் அரசு சாரா உயர் கல்வி நிலையங்களில் சுமார் 28 லட்சம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர் என்று சீனக் கல்வி அமைச்சகத்தின் வளர்ச்சி திட்ட அலுவலகத் தலைவர் Han Jin கூறியுள்ளார்.
இன்று பெய்சிங்கில் பேசிய அவர், அரசு சாரா உயர் கல்வி நிலையங்களின் வளர்ச்சி, சீனாவுக்கு பல்வகை திறமைசாலிகளை வளர்த்து, பலதரப்பட்ட உயர் நிலை கல்வியை பெறுவதில் பொது மக்களின் தேவையை நிறைவேற்றுவதாக அவர் கூறினார். சீன உயர் நிலை கல்வி, பொது மக்களுக்கு வழங்கப்படும் போக்கில், குறிப்பிடத்தக்க பொறுப்பு மற்றும் கடப்பாட்டை ஏற்கின்றது என்றும் அவர் கூறினார்.
அரசு சாரா உயர் கல்வி வளர்ந்து, நீண்டகாலம் ஆகவில்லை. அரசு சாரா கல்வி முன்னேற்றச் சட்டத்தை செயல்படுத்துவதற்கு பல பணிகளை செய்ய வேண்டும் என்றும் Han Jin சுட்டிக்காட்டினார்.