• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-26 14:46:00    
ஒலிம்பிக் விளையாட்டு அரங்குகள்

cri

ஒலிம்பிக் போட்டிகளுக்கான விளையாட்டு அரங்குகள் மற்றும் திடல்கள் ஆகியவை இவ்வாணிலும், 2008ம் ஆண்டிலும் வெள்ளோட்டம் பார்க்கப்படும். ஆய்வு முயற்சியாக, பரிசோதனை செய்யும் வகையில் சில போட்டிகள் நடத்தி பார்க்கப்படும். அந்த வகையில் தேசிய விளையாட்டரங்கம் அடுத்த ஆண்டு ஏப்ரல் திங்களில் பயன்படுத்தி பார்க்கப்படும். இது தவிர வேறு 20 அரங்குகள் மற்றும் போட்டிகள் நடைபெறும் தளங்கள் இவ்வாண்டில் சோதனை முயற்சியில் பயன்படுத்தப்படும்.

இதற்கென 26 சோதனை போட்டிகள் இவ்வாண்டில் நடத்தப்படவுள்ளன. ஆனால் தேசிய விளையாட்டரங்கமும், நீச்சல் போட்டிகள் இடம்பெறும் தேசிய நீச்சல் குள மையமும் அடுத்த ஆண்டு வரை சோதனை செய்யக்கூட போட்டிகள் நடத்த பயன்படுத்தப்படாது. தேசிய விளையாட்டரங்கம் அடுத்த ஆண்டு ஏப்ரல் திங்கள் முதல் மே திங்கள் முதல் பகுதி வரை சர்வதேச தடகள கூட்டமைப்பின் போட்டிகள் நடைபெறும். தேசிய நீச்சல் குள மையமும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சீன நீச்சல் போட்டிகளுக்காக பயன்படுத்தப்படும்.