• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-27 16:59:11    
ஆசிய வளர்ச்சி வங்கியின் மதிப்பீடு

cri
இவ்வாண்டிலும், அடுத்த ஆண்டிலும், சீனப் பொருளாதாரத்தின் அதிகரிப்பு வேகம் மந்தமடையும். ஆனால், சுமார் 10 விழுக்காடு என்ற அதிகரிப்பு வேகத்தை இன்னமும் நிலைநிறுத்த முடியும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்று மதிப்பிடுகின்றது.
இவ்வறிக்கையின் படி, இவ்வாண்டு, நிலையான சொத்துக்களுக்கான முதலீடு அளவுக்கு மீறி அதிகரிப்பது மீதான கட்டுப்பாட்டை சீன அரசு மேலும் வலுப்படுத்தும். முதலீட்டுத்தொகையின் அதிகரிப்பு விகிதம், கடந்த ஆண்டில் இருந்ததை விட குறையும். இதற்கிடையில், ஏற்றுமதி வரி குறைப்பு தொடர்பான கொள்கை சரிப்படுத்தலின் காரணமாக, சீனாவின் ஏற்றுமதித்தொகையின் அதிகரிப்பு வேகம் மந்தமடையும். உள்நாட்டு நுகர்வு அதிகரிப்பு மற்றும் சேவை தொழிலின் வளர்ச்சியைச் சார்ந்து, சீனப் பொருளாதாரம் அதிகரிக்கும்.
இவ்வாண்டு, சீனப் பொருளாதாரத்தின் ஆண்டு அதிகரிப்பு வேகம் சுமார் 10 விழுக்காடாகும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி எதிர்பார்க்கின்றது.