• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-28 17:24:57    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான கட்டுமானத் திட்டப்பணிகள்

cri
தற்போது, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான கட்டுமானத் திட்டப்பணிகள் பொதுவாக தடங்கலின்றி நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்த திட்டத்தின் படி, தேசிய விளையாட்டுத் திடலைத் தவிர, இதர திடல்களும், அரங்குகளும் இவ்வாண்டின் இறுதியில் கட்டிமுடிக்கப்படும். தேசிய விளையாட்டு திடல் 2008ஆம் ஆண்டின் மார்ச் திங்களின் இறுதியில் கட்டிமுடிக்கப்படும்.
2008 பெய்சிங் விளையாட்டு போட்டிக்கான திட்டப்பணிகளின் ஆணையக பணியகத்தின் செய்தித்தொடர்பாளர் Wu Jing Jun இன்று இதை அறிவித்தார்.
இது வரை, தேசிய விளையாட்டு திடல், தேசிய நீச்சல் மையம் உள்ளிட்ட 12 புதிதாக கட்டியமைக்கப்படும் திடல்களிலும், அரங்குகளிலும், முதுகெலும்பு திட்டப்பணி நிறைவேறியுள்ளது. அலங்கார பணியும், மின் இயந்திர சாதனங்களின் பொருத்தல் பணியும் நடைபெற்று வருகின்றன. 11 சீரமைப்பு மற்றும் விரிவாக்க திட்டப்பணிகளின் கட்டுமானம் துவங்கியுள்ளது என்று Wu Jing Jun கூறினார்.