• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-29 09:06:51    
நீங்கள் வசந்தகாலக் காற்று நான் மழை

cri
1998ஆம் ஆண்டில் SONY நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட முதலாவது சீனப் பெருநிலப்பகுதியைச் சேர்ந்த பாடகராக மன்ஜியாங் மாறினார். பின்னர் அவர் வெளியிட்ட முதலாவது ஒலிநாடாவில், உன்னைப் பிரிவதை வெறுக்கின்றேன், நாம் கூட்டாளிகளாக இருக்கின்றோம், நீங்கள் வசந்தகாலக் காற்று நான் மழை முதலியவை அடங்கும். பாடகர் மன்ஜியாங், தனது நல்ல தோற்றம், அழகான புன்னகை மற்றும் பசுமையான குரல் மூலம் வரவேற்பையும் கவனத்தையும் ஈர்த்தார்.