• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-30 08:57:55    
யூ தானும் the Analects என்னும் கன்பியூசியஸும்

cri

சிறப்பு பண்டைய நூலுக்கும், எதார்த்தந்கும் இடையிலான இடைவெளி அதிகமில்லை. நூறுக்கணக்கானவரின் கருத்தரங்கில் the Analectsஐ விளக்கிக் கூறிய போது, உண்மையையும் தமது பட்டறிவையும் இணைத்து, பண்டையக் காலம் மற்றும் தற்போதையக் காலத்திலும், வெளி நாடு அல்லது உள் நாட்டிலும், கிடைத்த ரஷியாவின் பழைய கதைகள், பழைய மத கதைகள், தற்போதைய அரசியல், தகவல் தொடர்பு செய்திகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து, அவர் நன்றாக விளக்கி கூறினார். இந்த நிகழ்ச்சியின் அவரது பணியின் பட்டறிவோடு தொடர்புடையது. அவர் கூறியதாவது

முனைவர் பட்டம் பயில்கின்ற போது, திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறையில் ஈடுபட்டேன். கடந்த பத்து ஆண்டுகளாக பிரச்சாரம் செய்யும் துறையில் நான் ஈடுப்பட்டு வருகிறேன். பிரச்சார விதி, விளக்க முறையில், எனக்கு துணை புரியும். the Analectsயில் இருக்கின்ற எளிதான உண்மையான கருத்துக்களை, இன்றைய நிலைமைக்கிணங்க, எல்லோருக்கும் நன்றாக அறிந்துக் கொள்ள வேண்டிய கதைகள் மூலம் சொல்ல வேண்டும் என்று நான் கருதுகிறேன் என்றார் அவர்.

அவருடைய நிகழ்ச்சி நிறைவடைந்த பின், ரசிகர்கள், இன்னும் திருபதி அடையவில்லை.. பெரும் சமூக தேவைக்கிணங்க, யூ தான் எழுதிய the Analects பற்றிய யூ தானின் கருத்து வெளியிடப்பட்டது. பொது மக்களுக்கு தான் தருவது, தனது கருத்து மட்டுமே. மக்கள் அனைவரும், சிறப்பு பண்டைய நூலின் கருத்துச் செரிவின் கதகதப்பை உணர வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது 

மன கருத்து என்றால் இது என்னுடைய கருத்து மட்டுமே என்றார் அவர், அவருடைய நூல் முதல் நாள் விற்பனையின் போது, ஆயிரக்கணக்கான மக்கள், வரிசையாக நின்று வாங்கினர். 9 மணி நேரம், பிரசியில் தனது கையெழுத்து அளப்பதில் கவனம் செலுத்தியதால், யூ தான் உணவு ஏதும் உட்கொள்ளவில்லை நீர் கூட குடிக்கவில்லை. இந்நிகழ்ச்சியை மீளாய்வு செய்த போது, அவர் மனமுருகினார். அவர் கூறியதாவது

வெண்ணிற தலைமுடியுடன் கூடிய முதியோரின் கரவொலியில் நான் நடந்தேன். இது என்னை உணர்வெசபடுத்தியது இதற்கு காரணம் நான் அல்ல. கன்ஃபியூசியஸே காரணம் ஆகும். சிறப்பு பண்டைய நூலை பரவல் செய்தவராக நான் திகழ்கிறேன் என்றார் அவர்.