• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-30 08:57:55    
2011ம் ஆண்டு உலக நீச்சல் சாம்பியன்பட்டப் போட்டி

cri

சீனாவின் ஷாங்காய் மாநகர், 2011ம் ஆண்டு 14வது உலக நீச்சல் சாம்பியன்பட்டப் போட்டியை நடத்தும் உரிமையைப் பெற்றுள்ளது என்று சர்வதேச நீச்சல் விளையாட்டு சம்மேளனம் மார்ச் 24ம் நாள் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் அறிவித்தது. இந்த உலக உச்ச நிலை நீச்சல் போட்டி சீனாவில் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும்.

ஷாங்காய், கத்தாரின் தோகாவைத் தோற்கடித்து, உலக நீச்சல் போட்டியை நடத்தும் உரிமையை பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது.

ஆசியாவில் இப்போட்டியை ஏற்று நடத்தும் 2வது நகரமாகவும் ஷாங்காய் விளங்குகிறது. இதற்கு முன் ஜப்பானின் பூகோகா நகரில் 2001ம் ஆண்டு 9வது உலக நீச்சல் சாம்பியன்பட்டப் போட்டி நடைபெற்றது.