இனி, சியான் சுவான் அருங்காட்சியகங்கள் பற்றிய சில தகவல்:

சிசுவான் மாநிலத்தின் சென்தூ நகரத்திலிருந்து சியான் சுவான் அருங்காட்சியகம் அமைந்துள்ள ஆன் ரென் வட்டத்துக்கு செல்லும் வழி தொலைவு, 60 கிலோமீட்டர் ஆகும். பேருந்து மூலம், சுமார் ஒன்றரை மணி நேரம் தேவை. இந்த அருங்காட்சியகம் நாள்தோறும், காலை 9 மணி முதல், மாலை 5:30 மணி வரை திறந்து வைக்கப்படுகிறது.
|