• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-30 17:32:17    
சீனாவில் முதலாவது நேரடி ஒளிபரப்பு முறைமை

cri
சீனாவின் நேரடி ஒளிபரப்பு செயற்கை கோள் கூட்டு நிறுவனம் இன்று பெய்சிங்கில் இயங்கத்துவங்கியுள்ளது. தற்போது, சீனா, முதலாவது தலைமுறை வானொலி தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புக்கான முறைமையை கட்டியமைக்கத் துவங்கியுள்ளது.
இக்கூட்டு நிறுவனம், இது வரை, "Zhong Xing 9", "Xin Nuo 4" ஆகிய இரண்டு நேரடி ஒளிபரப்பு செயற்கை கோள்களை உருவாக்கி நிர்வகிக்கின்றது. "Zhong Xing 9", 2007ம் ஆண்டில் ஏவப்படவுள்ளது. "Xin Nuo 4", 2008ம் ஆண்டின் இறுதியில் ஏவப்படவுள்ளது. அப்போது சீனாவில் தொலைக்காட்சி பயன்படுத்துவோர்கள், 150 முதல் 200 வரையான தெள்ளத்தெளிவான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.