• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-30 17:49:31    
சிங்காய்-திபெத் இருப்புப்பாதை

cri

குளிர்காலம் முதல், சீனாவின் சிங்காய்-திபெத் இருப்புப்பாதை, கடும் குளிர் நிலையில் சோதிக்கப்பட்டுள்ளது. பாதையின் அடிப்படை உறுதியானது. சாதனங்களின் தரம் நம்பக்கூடியது. தொடர்வண்டி சீராக இயங்குகின்றது.
எமது செய்தியாளர் அண்மையில் சிங்காய்-திபெத் இருப்புப்பாதை கூட்டு நிறுவனத்திலிருந்து இதை அறிவித்துள்ளார்.
இருப்புப்பாதையின் ஓரத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வகை பராமரிப்பு நடவடிக்கைகள், எதிர்பார்த்த பயனைத் தந்துள்ளன. ஓரிரு பகுதியில் இருப்புப்பாதையின் அடிப்படை பக்கத்தில் உருமாற்றம் ஏற்பட்டது. இருப்பினும் பெரியதல்ல. பொதுவாகக்கூறின், உறைபனி நிலப்பகுதியின் பாதை அடிப்படை படிப்படியாக சீராகி வருகின்றது. தவிரவும், குளிர்காலம், இருப்புப்பாதையின் சமிக்கை சாதனங்கள் மீது அவ்வளவு பாதிப்பு ஏற்படுத்தாது. எனவே, சாதனங்கள் சுமுகமாக இயங்குகின்றன என்று இக்கூட்டு நிறுவனத்தின் பொறுப்பாளர் அறிமுகப்படுத்தினார்.