• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-02 09:16:51    
சீனாவின் மகளிர் கால்பந்து தலைமை பயிற்சியாளர்

cri

மார்ச் திங்கள் 26ம் நாளிரவு, முன்னாள் ஸ்வீடனினின் மகளிர் கால்பந்து தலைமை பயிற்சியாளர் தோமன்ஸ்கி அம்மையார், சீன கால்பந்து சங்கத்துடன் இறுதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். 27ம் நாள் காலை சீன கால்பந்து சங்கம் தோமன்ஸ்கியுடன் உடன்படிக்கையில் கையொப்பமிட்டு, பிற்பகல் மூன்றரை மணிக்கு செய்தியாளர் கூட்டம் நடத்தியது. இது, சீன மகளிர் கால்பந்து அணிக்கு, கடந்த 70 நாள்களில் தலைமை பயிற்சியாளர் இல்லாத நிலைமை, முடிவடைந்ததைக் கோடிட்டுக்காட்டுகிறது. சீன மகளிர் கால்பந்து வரலாற்றில் முதல் அன்னிய தலைமை பயிற்சியாளர் என்ற பெருமையை தோமன்ஸ்கி பெற்றிருக்கிறார்.