சுமார் 3 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாசி இனம், சீனாவின் யூன்னான் மாநிலத்து லி ஜியாங் நாசி இனத் தன்னாட்சி மாவட்டத்தில் குழுமி வாழ்கிறது. நாசி இன மக்கள், ஆடல் பாடலில் திறமைமிக்கவர்கள். இவ்வினத்தின் நாட்டுப்புற இசைகள் செழிப்பானவை. Gu Qi எனப்படும் கதைப் பாடல், இவ்வினத்தின் பழமை வாய்ந்த நாட்டுப்புறப் பாடலாகும். அதன் மெதுவான லயம் மிகவும் சிறப்பானது.
|