• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-04 15:18:50    
தமிழ் மூலம் சீனம் பாடம் 75

cri

கலை.......ராஜா தமிழ் மூலம் சீனம் பாட நூலின் படி நாம் 7 வகுப்புகளில் 6வது பாடத்தை கற்றுக் கொண்டு பயிற்சி செய்துள்ளோம். தேர்வு நடத்துவதற்கு முன் கடந்த வகுப்புகளில் கற்றுக் கொண்ட சொற்களை நாம் இரண்டு முறை உரையாடல் போல பேசிப் பயிற்சி செய்யலாமா?

ராஜா........செய்யலாம். எனக்கு ஒரு சிறிய யோசனை உண்டு. சொல்லட்டுமா?

கலை........சொல்லுங்கள்.

ராஜா......இந்த வகுப்பில் நாம் கற்றுக் கொண்ட சீன சொற்களை மட்டும் பயன்படுத்தி உரையாடலாமா?

கலை.....உரையாடலாம். துவக்குவதற்கு முன் நாம் கற்றுக் கொண்ட சொற்களை வரிசையாகக் கூறுகின்றேன்.
布 店,          买,           花       布, 丝     绸          和           白         布.
பு தியன் மைய் குவா பு, ஸ் ஸோ ஹொ பைய் பு.
多         少          米 布? 多         少           钱?
தோ ஷௌ மி பு? தோ ஷௌ ச்சியன்?
太       贵       了.
தை குய் லெ.
颜          色,    蓝        色,    红            色,    穿,
யென் ஸெ, லன் ஸெ, ஹுன் ஸெ, சான்.
多       大     号,         试   试,  合         适,
தோ தா ஹாவ் ஷ் ஷ், ஹொ ஷ்
旅  游    鞋
லியூ சியெ.

ராஜா.......கலை நானும் ஒரு முறை சொல்லட்டுமா?

கலை......சொல்லுங்கள்.

ராஜா.......
布 店,          买,          花        布, 丝    绸           和           白          布.
பு தியன் மைய் குவா பு, ஸ் ஸோ ஹொ பைய் பு.
多        少           米 布? 多         少           钱?
தோ ஷௌ மி பு? தோ ஷௌ ச்சியன்?
太       贵      了.
தை குய் லெ.
颜           色,    蓝       色,    红            色, 穿,
யென் ஸெ, லன் ஸெ, ஹுன் ஸெ, சான்.
多       大      号,       试     试, 合         适,
தோ தா ஹாவ் ஷ் ஷ், ஹொ ஷ்
旅 游   鞋
லியூ சியெ.

கலை.......சரி, இப்போது குறிப்பிட்ட சொற்களை கொண்டு உரையாடலைத் துவக்குவோமா?

ராஜா.......நீங்கள் கடைகாரர் நான் பொருள் வாங்க வந்தவர். சரி துவக்குங்கள்.

1 2