வரவிருக்கும் சுற்றுலா உச்ச நிலையை வரவேற்கும் திறன், திபெத்துக்கு உண்டு. இதற்கு ஏற்பாடும் செய்யப்பட்டுதுள்ளது என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் சுற்றுலா பணியகத்தின் பொறுப்பாளர் ஒருவர் அண்மையில் தெரிவித்தார்.
கடந்த ஆண்டில், திபெத்திற்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை 25 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இவ்வாண்டில், இந்த எண்ணிக்கை, 30 லட்சத்தை எட்டக்கூடும் என்று, மதிப்பிடப்படுகிறது.
|