• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-05 09:54:51    
திபெத்திலுள்ள பண்டைய கட்டடங்கள்

cri

சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் போத்தலா மாளிகை, லோபுலின்கா கோயில், சாஜா கோயில் ஆகிய 3 முக்கிய தொல் கட்டடங்களைச் செப்பனிடும் பணி சீராக நடைபெற்று வருகிறது. போத்தலா மாளிகையின் சுயு நகர் என்னும் பகுதியின்  பராமரிப்பு பூர்த்தியாக்கவுள்ளது. வரும் மே திங்கள் இது பயணிகளை வரவேற்கும்.

பண்டைய கட்டடங்கள் மற்றும் தொல் பொருட்களை பாதுகாக்கும் நோக்கத்துடன், 2002ம் ஆண்டு ஜூன் திங்கள் முதல்,சீன மத்திய அரசு 33 கோடி யுவான் ஒதுக்கி வைத்து, இந்த 3 முக்கிய கட்டடங்களைச் செப்பனிட்டுவருகிறது.

இது வரை, போத்தலா மாளிகைக்கான பராமரிப்பு அடிப்படையால் முடிவடையும். லோபுலின்கா கோயிலின் பராமரிப்பின் பெரும் பகுதி முடிவடைந்தது. சாஜா கோயிலுக்கான பராமரிப்பு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.