• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-06 15:46:15    
12வது உலக நீச்சல் சாம்பியன்பட்ட போட்டி

cri

ஏப்ரல் முதல் நாளிரவு, 12வது உலக நீச்சல் சாம்பியன்பட்ட போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போனில், முடிவடைந்துள்ளது. அமெரிக்கா, ராஷியா, சீனா தங்க பதக்க எண்ணிக்கையில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

அமெரிக்கா நீச்சலில் மாபெரும் மேம்பாட்டைக் கொண்டு 21 தங்க பதக்கங்களை தட்டிச்சென்று, முதல் இடத்தை பெற்றது. ராஷியா 11 தங்க பதக்கங்களை பெற்று, இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா நீர் குதிப்பு போட்டியில் 10 தங்க பதக்கங்களிலான ஒன்பதை பெற்று, மூன்றாவது இடம் பிடித்தது

இப்போட்டியில் 12 உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டன. இதில் அமெரிக்க வீரர் பெல்ப்ஸ் புதிய 5 உலக சாதனைகளை உருவாக்கினார்.

அடுத்த போட்டி 2009ம் ஆண்டில், இதாலியின் தலைநகர் ரோமில் நடைபெறும்.