• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-06 15:48:32    
சீன வெளியிடும் போட்டி

cri

ஒரு வாரம் நீடித்த 2007ம் ஆண்டு உலக ஸ்னூக் சீன வெளிப்படைப் போட்டி ஏப்ரல் முதல் நாள் பெய்ஜிங்கில் முடிவடைந்துள்ளது. அன்று பிற்பகல் இறுதி போட்டியில் உலக சாம்பியனான ஸ்கோட்லாந்து வீரர் தோட், இங்கிலாந்து வீரர் கோபை 9-5 என்ற ஆட்ட கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் தட்டிச்சென்றார்.

தவிர, தேர்வு ஆட்டத்தின் மூலம் தகுதி பெற்ற 5 சீன வீரர்கள் அதிகாரப்பூர்வமான போட்டியில் நுழைந்தனர். அவர்கள் திங்சுன்குவெய் பூசியாசுன் ஆகிய இருவரையும் சேர்த்து, முதல் 32 இடங்களில் 7 இடங்கள் பிடித்து, வரலாற்றில் மிக சிறந்த சாதனையை உருவாக்கினர்.