|
2010ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி
cri
|
 இது வரை, 204 அணிகள் 2010ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டித் தகுதிக்கான தேர்வு ஆட்டத்தில் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளன. உலக கோப்பை வரலாற்றில் தேர்வாட்டத்தில் கலந்துகொள்ளும் அணிகளின் எண்ணிக்கை, இம்முறை மிக அதிகமாகும். 2010ம் ஆண்டு உலக கோப்பைத் தகுதிக்கான தேர்வாட்டம் இவ்வாண்டு ஆக்ஸ்ட் திங்களில் துவங்கும்.
|
|