• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-08 19:08:13    
சீனாவின் நுகர்வுப் பொருள் சந்தை

cri

சீனத் தேசிய பொருளாதாரத்தின் உயர் வேக வளர்ச்சியுடனும், பொருளாதார சமூகச் சூழலின் மேம்பாட்டுடனும், சீன நுகர்வுப் பொருள் சந்தை, ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி யுவான் அதிகரிப்பு என்ற வேகத்துடன் வளரும். சீன வணிகச் சம்மேளனமும், அனைத்துச் சீன வணிகத் தகவல் மையமும் இன்று பெய்சிங்கில் வெளியிட்ட அறிக்கையின் படி, 2006ஆம் ஆண்டு முழுவதிலும், சீனாவில் சமூக நுகர்வுப்பொருட்களின் மொத்த சில்லறை விற்பனை தொகை, 7 லட்சத்து 60 ஆயிரம் கோடி யுவானை தாண்டியுள்ளது. 2005ஆம் ஆண்டில் இருந்ததை விட, இது 10 விழுக்காடு அதிகம். 1997ஆம் ஆண்டு முதல், மிக உயரமான அதிகரிப்பு வேகம் இதுவாகும். சீனாவின் நுகர்வு சந்தை வேகமாக வளர்ந்து வரும் போக்கினை இது வெளிப்படுத்துகின்றது. உயர் வேகமாக வளர்ந்து வரும் நிலைமையில், நுகர்வுப் பொருள் சந்தையின் தொடர்ச்சி தன்மையையும் சீர்மை தன்மையையும் இது வெளிப்படுத்துகின்றது என்று அறிக்கை கருதுகின்றது.