• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-09 16:41:54    
ஆடைகள் மற்றும் துணி பொருள் துறைகள்

cri

சீனாவில் ஆடைகள் மற்றும் துணி பொருள் துறைகளின் வளர்ச்சியில், தொழில் சின்னங்களின் உருவாக்கம் தேவைப்படுகின்றது என்று சீனத் துணை வணிக அமைச்சர் Gao Hu Cheng கூறியுள்ளார்.
இன்று பெய்சிங்கில் 2வது சீன சர்வதேச ஆடைகள் மற்றும் துணி பொருள் பொருட்காட்சி பற்றிய செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். சீனாவில் துணி பொருட்களின் உற்பத்தி அளவு, உலகின் மொத்த அளவில் மூன்றில் ஒரு பகுதி வகிக்கின்றது. கடந்த ஆண்டு துணி பொருட்களின் ஏற்றுமதி தொகை, 14 ஆயிரத்து 400 கோடி அமெரிக்க டாலரை எட்டியது என்று Gao Hu Cheng கூறினார். ஆனால், தொழில் சின்னம், புதுமை, அறிவியல் தொழில் நுட்பத்தின் புத்தாக்கம் ஆகிய துறைகளில், சீனாவின் துணிப் பொருள் தொழில் நிறுவனங்கள் மேலும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஏற்றுமதி பொருட்களின் கூட்டு மதிப்பை உயர்த்தி, அன்னிய வர்த்தகத்தின் அதிகரிப்பு வழிமுறையை மாற்றுவதற்கு இது துணை புரியும் என்று அவர் கூறினார்.