• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-09 15:28:47    
லாரியஸ் விருது

cri

8வது லாரியஸ் விளையாட்டு விருது அளிப்பு விழா ஏப்ரல் 3ம் நாள் பார்சலோனாவில் நடைபெற்றது.

இதில், டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர், தலைசிறந்த விளையாட்டு வீரர் விருதை வென்றார். அவர் தொடர்ந்து 3ம் ஆண்டாக இவ்விருதை பெற்றுள்ளார். வரலாற்றில் இவ்விருதை 3 முறை பெற்றவர் அவரேயாவார்.

தவிர, தலைசிறந்த விளையாட்டு வீராங்கனை விருதை ரஷியாவின் கோல் ஊன்றி உயரம் தாணடுதல் வீராங்கனை ஈசின்பாயேவா தட்டிச்சென்றார். இவ்விருதில் கேய்னின், க்லுப்ட், மானாதோ, சாலாபோவா ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டனர்.

இத்தாலிய ஆடவர் கால்பந்து அணிக்கு, உலக கோப்பையிலான சிறந்த சாதனையால், தலைசிறந்த விளையாட்டு அணி விருது வழங்கப்பட்டுள்ளது.