• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-09 15:30:32    
ஸ்னூக் புதிய தரவரிசை

cri

4ம் நாள், சர்வதேச ஸ்னூக்கர் விளையாட்டு சம்மேளனம், ஸ்னூக் வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. அண்மையில் முடிவடைந்த சீன வெளிப்படைப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற தோட், இப்போட்டி மூலம் 5000 புள்ளிகளைத் திரட்டி, தாகுதியை விஞ்சி, முதல் இடம் பெற்றார். சீன வீரர் திங்சுன்குவெய் இப்போட்டியில் திரட்டிய 1400 புள்ளிகளை கொண்டு, 9வது இடம் பெற்றார்.