• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-09 15:34:01    
சுன்சியாங்கின் சாதனை

cri

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் லீக் போட்டித்தொடருக்கான கால்வாசி ஆட்டங்களின் முதல் சுற்று, கடந்த இரு நாட்களில் நடைபெற்றது.

உபசரிப்பு அணியான Bayern Munich அணியும், AC MILAN அணியும் தலா 2 கோல் போட்டு ஆட்டத்தைச் சமம் செய்தன.

பிரிட்டிஷ் செல்சி அணிக்கும் ஸ்பெனிஷ் வலூங்சியா அணிக்கும் இடையிலான ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டன.

 

இத்தாலிய ரோம் அணி, பிரிட்டிஷ் MANCHESTER UNITED அணியை 2-1 என்ற கணக்கில் வென்றது.

Eindhoven அணி பிரிட்டிஷ் லிவபூர் அணியிடம் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. சீன வீரர் சுன்சியாங் Eindhoven அணி சார்பில்இவ்வாட்டத்தில் விளையாடினார். ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் லீக் போட்டித்தொடருக்கான கால்வாசி ஆட்டத்தில் கலந்துகொண்ட முதல் சீன வீரர் அவரேயாவார் என்பது குறிப்பிடத்தக்கது.