ராஜா…...கடந்த 7 வகுப்புகளில் சீனப் பணம் பற்றி முக்கியமாக கற்பித்தோம். இதற்கிடையில் பல பயிற்சிகளைச் செய்தோம்.
கலை........ஆமாம். நாம் பாடங்கள் மூலம் உதாரணங்களை கொண்டு பயிற்சி செய்வது மட்டுமல்ல கங்காயாஞ்சி நேயர் மன்ற தலைவர் பொன் தங்கவேலன் தலைமையில் இரண்டு வகுப்பு தேர்வுப் பயிற்சிகளும் வானொலி மூலம் ஒலிபரப்பப்பட்டன.
ராஜா..........நேயர்கள் தமிழ் மூலம் சீனம் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் அவர்கள் சீன மொழி பேசும் உற்சாகமும் தேர்வுப் பயிற்சிகளின் மூலம் தெரிந்தது. இது தொடர வேண்டும்.
கலை.......மேலும் கூடுதலான நேயர் மன்றங்களில் இதில் பங்கு எடுக்க வேண்டும் எந்பது எங்கள் ஆசை. அப்படிதானே.
ராஜா........ஆமாம். மிக பல நேயர்கள் நமது தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயிற்சி செய்தால் எங்களுக்கு கற்பிக்கும் உற்சாகம் அதிகரிக்கும். நண்பர்களே எங்கள் முயற்சியுடன் தமிழ் மூலம் சீன மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள்.
கலை.......இன்றைய வகுப்பில் 7வது பாடத்தின் முதல் பகுதியில் நேரம் என்பது பற்றி சீன மொழியில் எப்படி பேசுவது என்று கற்றுக் கொள்வோம்.
ராஜா.......நேரம் என்றால் நாள், மணி, காலம் ஆகியவற்றைக் குறிக்கின்றது. இன்றைய வகுப்பில் நாம் முக்கியமாக எந்த பகுதியைக் கற்பிக்க வேண்டும்.
கலை........அதுவா, 7வது பாடத்தின் படி முதலில் நாள் பற்றிய சொற்களை படிக்கலாம். முதலில் சொற்கள் குறிப்பிடுகின்றேன். சௌ ஷாங், சௌ சென், ச்சுங் வூ, சியா வூ, வன் ஷாங், 早 上 早 晨 中 午 下 午 晚 上 யே லி, சன் யே என்ற 7 சொற்களை இன்றைய வகுப்பில் கற்க 夜 里 深 夜 வேண்டும்.
ராஜா........நான் முதலில் சொற்களை தனித்தனியாக விளக்கி கூறுகிறேன்.
கலை................சரி சொல்லுங்கள்.
ராஜா....... சௌ ஷாங் என்பதற்கும் சௌ சென் என்பதற்கும் இடையில் வித்தியாசம் இல்லை. மக்கள் வாழ்க்கையில் சௌ ஷாங் என்பதை அதிகமாக பயன்படுத்துகின்றார்கள்.
கலை.......ஆமாம். சௌ ஷாங் ,சௌ சென் என்றால் சீன மொழியில் காலை என்பது பொருள்.
ராஜா...... ஆமாம். அடுத்து ச்சுங் வூ என்றால் தமிழ் மொழியில் மத்தியானம் அல்லது நண்பகல் என்று பொருள். சியா வூ என்றால் பிற்பகல் என்றும் வன் ஷாங் என்றால் இரவு என்றும் பொருள்படுகின்றன. யே லி என்றால் இரவு 9 மணிக்கு மேல் உள்ள நேரத்தைக் குறிக்கிறது. சன் யே என்றால் நள்ளிரவு.
கலை.......இங்கே ஒரு கருத்தை நினைவில் கொள்ள வேண்டும். யே லி என்றால் நள்ளிரவு இல்லை. பின்னிரவு என்று பொருள்.
கலை........சரி நாம் இந்த 7 சொற்களை தனித்தனியாக கற்றுக் கொண்டு பயிற்சி செய்வோம்.
ராஜா......நான் உங்களை பின்பற்றுகின்றேன்.
கலை......துவக்குவோம். சௌ ஷாங்
ராஜா........காலை.
கலை....... சௌ ஷாங்
ராஜா........காலை.
கலை.........சௌ சென்
ராஜா.........காலை
கலை......... சௌ சென்
ராஜா.........காலை
கலை..........ச்சுங் வூ
ராஜா.........மத்தியானம்
கலை...... ச்சுங் வூ
ராஜா.........மத்தியானம்
கலை........ சியா வூ
ராஜா........பிற்பகல்
கலை........ சியா வூ
ராஜா........பிற்பகல்
கலை.......வன் ஷாங்
ராஜா........இரவு
கலை.......வன் ஷாங்
ராஜா........இரவு
கலை.......யே லி
ராஜா........பின்னிரவு
கலை.......யே லி
ராஜா........ .பின்னிரவு
கலை.......சன் யே
ராஜா......நள்ளிரவு
கலை.......சன் யே
ராஜா......நள்ளிரவு
கலை.......இப்போது நாம் கற்றுக்கொண்ட 7 சொற்களை மீண்டும் ஒரு முறை பேசிப் பயிற்சி செய்வோம்.
ராஜா.....செய்யுங்கள்.
கலை........சரி நாம் இந்த 7 சொற்களை தனித்தனியாக கற்றுக் கொண்டு பயிற்சி செய்வோம்.
ராஜா......நான் உங்களை பின்பற்றுகின்றேன்.
கலை......துவக்குவோம். சௌ ஷாங
ராஜா........காலை.
கலை....... சௌ ஷாங்
ராஜா........காலை.
கலை.........சௌ சென்
ராஜா.........காலை
கலை......... சௌ சென்
ராஜா.........காலை
கலை..........ச்சுங் வூ
ராஜா.........மத்தியானம்
கலை...... ச்சுங் வூ
ராஜா.........மத்தியானம்
கலை........ சியா வூ
ராஜா........பிற்பகல்
கலை........ சியா வூ
ராஜா........பிற்பகல்
கலை.......வன் ஷாங்
ராஜா........இரவு
கலை.......வன் ஷாங்
ராஜா........இரவு
கலை.......யே லி
ராஜா........ பின்னிரவு
கலை.......யே லி
ராஜா........ பின்னிரவு
கலை.......சன் யே
ராஜா......நள்ளிரவு
கலை.......சன் யே
ராஜா......நள்ளிரவு
கலை...........நண்பர்களே தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நேரமாகிவிட்டது. அடுத்த வகுப்பில் மீண்டும் சந்திப்போம்.
ராஜா......வகுப்பு பின் ஒருவருடன் ஒருவர் பயிற்சி செய்யுங்கள். வணக்கம் நேயர்களே.
|