• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-12 17:09:14    
சீனாவின் நாணயம்

cri
இவ்வாண்டின் முதலாவது காலாண்டில், சீனாவின் நாணயத்தொழில் பொதுவாக சீரிய முறையில் இயங்குகின்றது. சீன மத்திய வங்கியான சீன மக்கள் வங்கி இன்று வெளியிட்ட புள்ளி விபரம் இதை காட்டுகின்றது.
இப்புள்ளி விபரங்களின் படி, இவ்வாண்டின் முதல் மூன்று திங்களில், சீனாவின் நாணய நிறுவனங்களின் ரென்மின்பி கடன் வழங்குதல் விரைவாக அதிகரித்து வருகின்றது. மார்ச் திங்கள் இறுதி வரை, ரென்மின்பியின் கடன்த் தொகை, சுமார் 24 லட்சம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 16 விழுக்காடு அதிகமாகும். இதற்கிடையில், மார்ச் திங்கள் இறுதியில், ரென்மின்பியின் சேமிப்புத்தொகை சுமார் 35 லட்சம் கோடி யுவானாகும்.
தவிர, முதலாவது காலாண்டின் இறுதியில், சீன நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு தொகை, ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 200 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 37 விழுக்காடு அதிகரித்துள்ளது.