• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-13 14:17:12    
வீடு திரும்புவது

cri
பாடகர் லியூ ச்சோங் யீ தனது குழந்தை பருவத்தில் அமெரிக்காவில் வாழ்ந்திருந்தார். நாடு திரும்பிய பின், பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது, கலை நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொண்டார். பாடல் துறையிலான திறனை வெளிப்படுத்தினார். 2001ஆம் ஆண்டு ஜுன் திங்களில் பண்பாட்டு நிறுவனம் ஒன்றின் பாடகராக மாறிய அவர், படைப்பிசைப் பணியைத் துவக்கினார்.