• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-13 14:45:09    
ஒலிம்பிக் தன்னார்வ தொண்டர்கள்

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மற்றும் ஊனமுற்றோர் விளையாட்டு போட்டி ஆகியவற்றுக்கு உறைவிடச் சேவையை வழங்குவதற்கான தன்னார்வ தொண்டர்களின் நேர்முகத் தேர்வு பெய்ஜிங் இரண்டாவது அயல் மொழி பல்கலைகழகத்தில் கடந்த வாரத்தின் இறுதியில் நடைபெற்றது. இந்நேர்முக தேர்வு, இத்திங்கள் 22ம் நாள் வரை நீடிக்கும். 2450 தன்னார்வ தொண்டர்கள் இந்நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர்.

இதில் தேர்ச்சி பெற்ற தன்னார்வ தொண்டர்கள், ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மற்றும் ஊன்முற்றோர் விளையாட்டு போட்டி ஆகியவற்றுக்கு உறைவிடச் சேவையை வழங்குவார்கள் என்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான அமைப்புக் குழுவின் சேவைத் துறையின் துணை தலைவர் சியான்பிங் செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது தெரிவித்தார். அவர்களில் பலர், கையொப்பமிடும் விருந்தகத்தில் ஏற்பாடு செய்யப்படுவார்கள். அவர்கள், விருந்தினர்களுக்கு தகவல் சேவையையும் விருந்தினர்களுக்கும் விருந்தகத்துக்குமிடையிலான ஒருங்கிணைப்பு சேவையையும் வழங்குவார்கள்.