• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-13 14:46:36    
உலக மகளிர் ஸ்னூக்கர் சாம்பியன்பட்ட போட்டி

cri

அண்மையில், பிரபல சீன வீராங்கனை பேன்சியாவ்திங் உலக மகளிர் ஸ்னூக்கர் சாம்பியன்பட்ட போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிலிப்பைன் வீராங்கனை ரூபிலுங்கை 11-5 என்ற ஆட்ட கணக்கில் தோற்கடித்து, முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றார்.

கடந்த திங்களில், பேன்சியாவ்திங், அமெரிக்க மகளிர் ஸ்னூக்கர் தொழில் முறை லிக் போட்டித்தொடரில் முதலிடம் பெற்றது மட்டுமல்ல, பல உலக முக்கிய போட்டிகளிலும் சிறந்த முறையில் விளையாடி, சீன மகளிர் ஸ்னூக்கர் ஆட்டத்தின் வலிமையை நிரூபித்துள்ளார்.