• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-13 15:44:16    
சீனாவின் செவிலி்த்தாய்

cri
நான் அவரை மிகவும் விரும்புகிறேன். அவள் விண்வெளியிலிருந்து வரும் நல்ல பெண். இந்த நல்ல சேவை மேற்கொண்ட அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார் அவர்.
செய்தியாளர் மாமியார் ஷாவுக்கு பேட்டி அளித்த போது, தாதி சேங், வெப்ப உணவு தயாரித்து, மேசையில் பொருத்தினார். வெப்ப உணவை உட்கொள்ளுங்கள் என்று மாமியார் ஷாயிடம் செல்லிய அவர் பிற வீட்டு வேலையை கையாண்டிருக்கிறார். சே வைய் செய்தியாளரிடம் கூறியதாவது,

 
நான் மாமியார் ஷாவுடன் நன்றாக பழகுகிறேன். அவரை என் பெற்றோராக கருதுகிறேன் என்றார் அவர்.
அரசாங்கத்தின விதிக்கிணங்க, நாளுக்கு ஒவ்வொரு முதியோருக்கு ஒரு மணி நேர சேவை புரிய வேண்டும். உணவு தயாரிப்பு, துணி துவைப்பது, வீட்டை தூய்மைப்படுத்துவது என்பது அவர்களின் கடமையாகும். ஆனால், பெரும்பாலான நேரத்தில், தனியாக வாழ்கின்ற முதியோருக்கு கூடுதலான நேரத்தில் பணி புரிய வேண்டும். ஒரு மணி நேரத்தில் போதாது. முதியோர் சிலருக்கு உடல் நல்லமில்லை. செயல்படுவது கஷிடமாகிறது. இந்த நிலைமையில் தாதிகள், அவர்களுக்கு மருந்து வாங்க வேண்டும், அவர்களை கொண்டு மதுத்துவமனைக்குச் செல்ல வேண்டும், சில நேரத்தில், முதியோர் குளிப்பதற்கு உதவி அளிக்க வேண்டும். தனியாக வாழ்கின்ற முதியோர்களுக்கு மேலும் அதிகமான கவனம் தேவை, ஆகவை ஊதியம் பெறுவதை பொறுப்படுதாமல் கூடுதலான முதியோர்களுக்கு சேவை புரிகின்றார்கள் என்றும் அவர் கூறினார்.
தாதிகள் நன்றாக பாதுகாப்பு அளிப்பதால், அவரை போன்ற தனியாக வாழ்க்கின்ற முதியோர்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மன உணர்வு, நன்றாக இருக்கிறது. தாம் சாங் வையை மிகவும் விரும்புகிறார் என்றார் மாமியார் ஷா.
இதகைய சேவை அனுபவிக்கின்ற தாங் ஹோ சோ, அரசாங்கம் அனுப்பிய தாதி மீது மன நிறைவு தெரிவித்தார். இந்த சிறந்த கொள்கை நீண்டகாலமாக நடைமுறைப்படுத்த வேண்டும். முதியோர் வாழ்க்கையில் எதிர்பாராத இன்னல்கள் அதிகம், அந்நேரத்திலும் மற்றவரின் உதவி தேவைப்பட்டால் தொலைபேசி மூலம், அறிவித்தவுடன் உடனடியாக தமது வீட்டுக்கு வர முடியும். குடும்பினர்கள் கூட இப்படியே செயல்பட முடியாது என்று அவர் கூறினார்.

 
நீங்கள் கேட்டு கொண்டிருக்கின்ற பாடல் திரு சோ எழுத்தியதாகும். விண்வெளியிலிருந்து வருகின்ற நல்ல பெண் என்று இப்பாடல் வருணிக்கின்றது. அரசாங்கம், மதியோருக்கு தாதியை அனுப்புவதை அவர் பாடலின் மூலம் பாராட்டினார். மதிப்புள்ள தலைவர்கள் மக்களுக்கு சேவை புரிவது மிக சிறந்த முயற்சியாகும் என்று அவர் பாடுகிறார்.
நேயர்கள் இது வரை வூ ஹாங் அரசாங்கம் அனுப்பிய சிறந்த தாதிகள் என்பது பற்றி கேட்டீர்கள். இத்துடன் சீன மகளிர் நிகழ்ச்சி நிறைவடைக்கிறது.