• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-16 17:05:55    
Davids கோப்பை டென்னிஸ் போட்டி

cri

Davids கோப்பை டென்னிஸ் போட்டியின் கால் இறுதி ஆட்டம், ரஷிய அணிக்கும் பிரெஞ்சு அணிக்குமிடையில் அண்மையில் மாஸ்கோவில் நடந்து முடிந்தது. முதல் 4 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற்றன. 5வது ஆட்டத்தில் சாஃபன் வென்றதால், ரஷிய அணி அரை இறுதி போட்டிக்கு தகுதியை பெற்றுள்ளது. அரை இறுதிப் போட்டியில் ரஷிய அணி ஜெர்மன் அணியுடன் மோதவுள்ளது.

Davids கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய ஒஷானிய பிரிவில் சீன அணிக்கும் சீன தெபெய் அணிக்குமிடையிலான போட்டி அண்மையில் முடிவடைந்தது. இரு ஆடவர் ஒற்றையர் ஆட்டங்களில் சீன வீரர் யுசின்யாங் வெற்றி பெற்றார். மற்ற வீரர் சுன்போங் தோல்வி அடைந்தார். கடைசியாக, சீன அணி, சீன தெபெய் அணியிடம் 2-3 என்ற ஆட்ட கணக்கில் தோல்வி அடைந்தது.