• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-16 17:08:36    
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் லீக் போட்டித்தொடர்

cri

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் லீக் போட்டித்தொடருக்கான கால் இறுதி ஆட்டங்களின் இரண்டாவது சுற்று முடிந்துள்ளது. நான்கு அணிகள் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன.

பிரிட்டிஷ் MANCHESTER UNITED அணி, இத்தாலிய ரோம் அணியை 7-1 என்ற கோல் கணக்கில் வென்று, இரு சுற்றுகளில் 8-3 என்ற கோல் கணக்கில் அடுத்து சுற்றில் நுழைந்துள்ளது. இவ்வாட்டத்தில் Cristiano Ronaldo, காலிக் இருவரும் தலா 2 கோல் அடித்தனர்.

பிரிட்டிஷ் செல்சி அணி, Shevchenko மற்றும் essein போட்ட கோல்களை கொண்டு, உபசரிப்பு அணியான ஸ்பெனிஷ் வலூங்சியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, 3-2 என்ற மொத்த கோல் கணக்கில் அரை இறுதியில் அடி எடுத்துவைத்துள்ளது.

இத்தாலிய AC MILAN அணி, உபசரிப்பு அணியான Bayern Munich அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அரை இறுதி போட்டிக்கான தகுதியை அது பெற்றுள்ளது.

பிரிட்டிஷ் லிவபூர் அணி, Eindhoven அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று, எதிர்பார்த்த படி Eindhoven அணியை விலக்கியது. சீன வீரர் சுங்சியான் Eindhoven அணியின் சார்பில் இவ்வாட்டத்தில் விளையாடினார்.