பெய்ஜிங்கிலிருந்து, விமானம் அல்லது தொடர்வண்டி மூலம், சாங்சோ நகரத்துக்குச் செல்ல முடியும். ஹெனான் அருங்காட்சியகத்தின் நுழைவுச் சீட்டு விலை, 20 ரென்மிபி யுவானாகும். நாளுக்கு இரண்டுமுறை உரிய நேரத்தில் இலவச விளக்கம் அளிக்கப்படும். பண்டைக்கால இசை அரங்கேற்றம், நாள்தோறும் காலையிலும் மாலையிலும் நடைபெறுகின்றது. ஹெனான் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட பிறகு, உள்ளூரின் சிறப்பு வறுவல்களைச் சாப்பிட்டு மகிழ வேண்டும்.

|