• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-20 14:57:02    
ஆசிய பூப்பந்து சாம்பியன்பட்ட போட்டி

cri

ஏப்ரல் 15ம் நாள், ஆசிய பூப்பந்து சாம்பியன்பட்ட போட்டி மலேசியாவில் முடிவடைந்தது. 5 போட்டிகளில், சீன வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், 3 தங்கபதக்கங்களைப் பெற்றனர். மகளிர் ஒற்றையர், மகளிர் இரட்டையர், ஆண்-பெண் இரட்டையர் ஆகிய 3 இறுதி ஆட்டங்கள், சீன வீராதி-வீராங்களிடையே நடந்தன. சியான்யான்சியோ, மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டம் பெற்றார். சன்சு, சோயுன்லே ஜோடி, மகளிர் இரட்டையர் ஆட்டத்தில் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனர். கோகங்பின், யுயான் ஆகியோர், ஆண்-பெண் இரட்டையர் ஆட்டத்தில் தங்கப்பதக்கத்தை வென்றனர்.

ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் சீன வீரர் சென்குங், பிரபல இந்தோனேசிய வீரர் Taufik கிடம் 0-2 என்ற ஆட்ட கணக்கில் தோல்வியடைந்தார். மலேசிய ஜோடி ஆடவர் இரட்டையர் ஆட்டத்தில் வெற்றி பெற்றனர்.