• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-21 17:43:33    
பதிப்புரிமை பாதுகாப்பு பற்றிய நடவடிக்கை

cri
சீனத் தேசிய பதிப்புரிமை அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் "பதிப்புரிமை பாதுகாப்பு பற்றிய பல்கலைக்கழக மாணவர்களின் விவாதப் போட்டி" இன்று துவங்கியது. "2007ஆம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கான பதிப்புரிமை பாதுகாப்பு பற்றிய கல்வி நடவடிக்கை" சீனாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கியது என்பதை இது கோடிட்டுக்காட்டுகின்றது.
சீனத் தேசிய பதிப்புரிமை அலுவலகத்தின் அதிகாரி Wang Zi Qiang விவாதப் போட்டியில் பேசுகையில், பல்கலைக்கழக மாணவர்களை முக்கிய இலக்காக கொண்ட இக்கல்வி நடவடிக்கையின் மூலம், பதிப்புரிமை பாதுகாப்பு பற்றிய அடிப்படை அறிவுகளை பல்கலைக்கழக மானவர்களுக்கிடையே பரவல் செய்ய வேண்டும் என்றும், பதிப்புரிமை பாதுகாப்பு பற்றிய மாணவர்களின் கருத்து உயர்த்தப்பட வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.
பொது மக்களின் பதிப்புரிமை பாதுகாப்பு கருத்தை உயர்த்தும் வகையில், 2004ஆம் ஆண்டு முதல், நாடு முழுவதிலும், இது தொடர்பான பிரச்சார மற்றும் பரவல் நடவடிக்கையை தேசிய பதிப்புரிமை அலுவலகம் ஆண்டுதோறும் நடத்துகின்றது.