• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-22 18:09:27    
சீனாவில் பங்கு பத்திரச் சந்தையில் சேர்ந்துள்ள கூட்டு நிறுவனங்கள்

cri
சீனாவில் பங்கு பத்திரச் சந்தையில் சேர்ந்துள்ள கூட்டு நிறுவனங்கள் கடந்த ஆண்டில் மேலும் சீராக்கப்பட்டுள்ளன. சட்டக் கொள்கையும் பங்குரிமை சீர்திருத்தமும் இதற்குக் காரணமாகும். ஷாங்காய், Shen Zhen, ஹாங்காங் முதலிய இடங்களில் பங்கு பத்திரச் சந்தையில் சேர்ந்துள்ள கூட்டு நிறவனங்கள் பற்றிய கள ஆய்வு இதனை காட்டுகின்றது.
உலகில் புகழ் பெற்ற Protiviti கூட்டு நிறுவனம், சீன சமூக அறிவியல் கழகம் உள்ளிட்ட வாரியங்களுடன் இணைந்து 2007ம் ஆண்டு சீனப் பங்கு பத்திரச் சந்தையில் சேர்ந்துள்ள வலிமைமிக்க 100 கூட்டு நிறுவனங்கள் சீராக்கப்பட்டுள்ளமை பற்றிய மதிப்பீட்டு அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது.