• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-23 18:37:20    
அன்னிய முதலீட்டு வங்கிகளின் ரென் மின் பி அலுவல் சேவை

cri

சீனாவின் ஒப்புதலை பெற்ற முதலாவது தொகுதி அன்னிய முதலீட்டு சட்ட பொறுப்பாளர் வங்கிகள் இன்று சீன நாட்டில் உள்ள பொது மக்களுக்கு ரென் மின் பி அலுவல் சேவையை வழங்கத் துவங்கின. உலக வர்த்தக அமைப்புக்கு சீனா அளித்த வாக்குறுதிக்கிணங்க, அன்னிய முதலீடு, ரென் மின் பி அலுவல் சந்தைக்குள் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது என்று இது பொருட்படுகின்றது.
Citigroupவின் வங்கி, HSBC, கிழக்கு ஆசிய Standard Chartered வங்கி முதலியவை இவ்வங்கிகளில் இடம்பெறுகின்றன.
சீனாவிலான Citigroupவின் தலைமை இயக்குநர் Richard Stanley பேசுகையில், சீன நாட்டில் உள்ள பொது மக்களுக்கு ரென் மின் பி அலுவல் சேவை புரிவது, ஒரு வாய்ப்பாகும். சீனாவில் Citigroup வங்கி வளர்வதற்கு இது "தீர்க்கமான தருணமாகும்" என்றார்.