• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-23 10:34:08    
ஒலிம்பிக் நுழைவுச்சீட்டு வருமானம்

cri
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் நுழைவுச்சீட்டு வருமானம் 14 கோடி அமெரிக்க டாலரை அடையும் என்று மதிப்பிடப்படுவதாக பெய்ஜிங் ஒலிம்பிக் நுழைவுச்சீட்டு நிர்வாக மையத்தின் அதிகாரி ஒருவர் 15ம் நாள் தெரிவித்தார். சீன மக்கள் விளையாட்டு அரங்குகளில் போட்டிகளை கண்டுகளிக்க விரும்புகின்றனர். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் நுழைவுச்சீட்டுக்கான அன்னிய ரசிகர்களின் தேவை அதிகரித்து வருகின்றது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் நுழைவுச்சீட்டு விலை மலிவாக இருப்பதால், இக்குறிகோள் எளிதில் நனவாக்கப்படும் என்று இவ்வதிகாரி தெரிவித்தார்.