• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-23 10:36:39    
Formula 1 கார் பந்தயம்

cri

2007ம் ஆண்டு உலக Formula 1 கார் பந்தயத்தின் பஹ்றெயின் போட்டி 15ம் நாள் முடிவடைந்தது. Ferrari அணியின் பிரேசில் வீரர் மாசா இவ்வாண்டின் தனது முதல் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். McLaren அணியை சேர்ந்த பரிட்டிஷ் புதிய வீரர் Hamilton இரண்டாவது இடத்தை வகித்தார். பிரபல Ferrari அணியின் Mika Hakkinen மூன்றாவது இடத்தை தட்டிச்சென்றார்.

இப்போட்டிக்கு பிறகு, வீரர் தரவரிசையில் Alonso, Hakkinen, Hamilton ஆகியோர் தலா 22 புள்ளிகளைத் திரட்டி, முதலிடத்தில் உள்ளனர்.