• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-26 16:24:46    
மத்திய பகுதி முதலீடு மற்றும் வர்த்தகம் பற்றிய பொருட்காட்சி

cri

சீனாவின் மத்திய பகுதி முதலீடு மற்றும் வர்த்தகம் பற்றிய 2வது பொருட்காட்சி இன்று மத்திய சீனாவின் He Nan மாநிலத்தின் Zheng Zhou நகரில் துவங்கியது. சீனத் துணை தலைமையமைச்சர் வூ யி அம்மையார், சிங்கப்பூர்வ மூத்த அரசியல் விமர்சகர் Goh Chok Tong உள்ளிட்ட சீன-அன்னிய விருந்தினர்கள் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.
பொருட்காட்சியில், நாடு கடந்த கூட்டு நிறுவனங்களின் கலந்துரையாடல் கூட்டம், திட்டப்பணிகளின் பேச்சுவார்த்தை, பல விவாதங்கள் ஆகியவை நடைபெறும். இதற்கிடையில், சுற்றுலா கண்காட்சி, சர்வதேச உருவப்படம் மற்றும் கேலிச்சித்திரக் கண்காட்சி, கார் தொழில் கண்காட்சி முதலியவையும் நடைபெறும் என்று தெரிய வருகின்றது.
அழைப்பை ஏற்று, 30 ஆயிரத்துக்கு அதிகமான சீன-அன்னிய வணிகர்கள் இப்பொருட்காட்சியில் கலந்து கொள்கின்றனர். 100க்கு அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 10 ஆயிரத்துக்கு அன்னிய வணிகர்கள் அவர்களில் இடம்பெறுகின்றனர்.