• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-27 17:41:31    
உலக ஸ்னூக்கர் சாம்பியன்பட்ட போட்டி

cri

நேற்று முடிவடைந்த உலக ஸ்னூக்கர் சாம்பியன்பட்ட போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில், சீன புதிய வீரர் தின்சுங்குய் இரு முறை உலக சாம்பியன்பட்டம் பெற்ற இங்கிலாந்து வீரர் O'Sullivanனிடம் 2-10 என்ற ஆட்டக் கணக்கில் தோல்வியடைந்தார். எனது ஆட்டம் பறவாயில்லை என கருத்துகிறேன். நான் 4 ஆண்டுக் காலம் மட்டும். தொழில் முறை ஸ்னூக்கர் போட்டியில் ஈடுபட்டுள்ளேன். எனக்கு அளவுக்குமீறிய ஆசை இல்லை என்று முதன்முறையாக உலக சாம்பியன்பட்ட போட்டியில் நுழைந்த அவர் தெரிவித்தார்.