• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-27 17:49:03    
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்பட்ட போட்டி

cri

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் லீக் போட்டிக்கான இரு அரையிறுதி ஆட்டங்கள் முடிவடைந்தன.

24ம் நாள் MANCHESTER நகரில் நடந்த போட்டியில், MANCHESTER UNITED அணி, AC MILAN அணியை 3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இவ்வாட்டத்தில் MANCHESTER UNITED அணியின் வீரர் ROONEY, AC MILAN அணியின் வீரர் காகா இருவரும், தலா 2 கோல் அடித்தனர்.

MANCHESTER UNITED அணி இறுதியில் ROONEY அடித்த கோலை கொண்டு, வெற்றி பெற்றது.

25ம் நாள் செல்சி நகரில் நடந்த போட்டியில், செல்சி அணி, லிவபூர் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. செல்சி அணியின் வீரர் JOE COLE ஒரே ஒரு கோல் அடித்தார்.