• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-30 09:15:29    
2007ம் ஆண்டு உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி

cri

2007ம் ஆண்டு உலக கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டிக்கான குழுக்களைப் பிரிப்பது பற்றிய சீட்டிழுப்பு விழா, 22ம் நாள் மத்திய சீனாவின் குபெய் மாநிலத்தின் உகன் நகரில் நடைபெற்றது. சீன அணி, பிரேசில், டென்மார்க், நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் ஒரே குழுவில் விளையாடும்.

16 அணிகள் இப்போட்டியில் கலந்துகொள்ளும். அவை 4 குழுக்களாக பிரிக்கப்பட்டன. சீனா, பிரேசில், டென்மார்க், நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள், d குழுவில் உள்ளன. A குழுவில், ஜெர்மன் இங்கிலாந்து, ஜப்பான் ஆஜென்தீனா ஆகிய அணிகள் உண்டு. B பிரிவில், அமெரிக்கா, வட கொரியா, ஸ்வீட்ன், நைஜீரியா ஆகியவை இருக்கின்றன. தவிர, நார்வே, ஆஸ்திரேலியா, கனாடா, ஜென்னா ஆகிய நான்கு அணிகள் C பிரிவில் இடம்பெறுகின்றன.

உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி உலகில் மிக உயர் நிலையான மகளிர் கால்பந்து போட்டியாகும். நடப்புப் போட்டி, செப்டம்பர் 10ம் நாள் முதல், 30ம் நாள் வரை சீனாவில் நடைபெறும்.