• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-07 16:33:06    
வணிக சின்னங்களின் பதிவுக்கான விண்ணப்பம்

cri
கடந்த ஆண்டு, சீனாவில் பல்வகை வணிகச் சின்னங்களின் பதிவுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 9 லட்சத்து 96 ஆயிரத்தை எட்டியுள்ளது. இது, 2005ஆம் ஆண்டில் இருந்ததை விட 18 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது. இவற்றில், சீனாவில் உள்ள வெளிநாட்டவர், வணிகச் சின்னங்களின் பதிவுக்காக விண்ணப்பிக்கும் எண்ணிக்கை தெள்ளத்தெளிவாக உயர்ந்துள்ளது. அதிகரிப்பு விகிதம் 30 விழுக்காட்டை தாண்டியுள்ளது. சீனத் தேசிய தொழிற்துறை மற்றும் வணிக நிர்வாகத் தலைமை அலுவலகம் அண்மையில் வெளியிட்ட புள்ளி விபரம் இதை காட்டுகின்றது.
புள்ளி விபரங்களின் படி, கடந்த 5 ஆண்டுகளாக, சீனாவில் வணிகச் சின்னங்களின் பதிவுக்காக விண்ணப்பிக்கும் எண்ணிக்கை, உலகில் முதலிடம் வகிக்கின்றது.