சீன-கிர்கிஸ்தான்-உஸ்பெக்ஸ்தான் இருப்புப் பாதை
cri
வரும் சில ஆண்டுகளில், சீன-கிர்கிஸ்தான்-உஸ்பெக்ஸ்தான் இருப்புப் பாதையின் சீனாவில் உள்ள பகுதியை சீனா கட்டியமைக்கும். இதன் மூலம், சீனா மேற்கிற்கு திறந்து விடும் இருப்புப் பாதையைக் கட்டியமைத்து, மேம்படுத்தும். வட மேற்கு சீனாவின் சிங்கியாங்கின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்தக் கமிட்டியிலிருந்து எமது செய்தியாளர் இதை அறிவித்தார். இந்த இருப்புப் பாதை, சிங்கியாங்கில் உள்ள Kashiலிருந்து துவங்கி, சீன-கிர்கிஸ்தான் எல்லையில் உள்ள Torugart கணவாய் ஊடாக, கிர்கிஸ்தானைக் கடந்து, உஸ்பெக்ஸ்தானுக்குச் செல்லும். புதிய ஆசிய-ஐரோப்பியக் கண்டப் பாலத்தின் தென் பகுதி பாதையை இந்த இருப்புப் பாதையின் கட்டுமானம், மேம்படுத்தும். இதன் மூலம் கிழக்காசியா, கிழக்காசியா ஆகியவற்றிலிருந்து, மத்திய ஆசியா, மேற்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா, தென் ஐரோப்பா ஆகியவற்றுக்குச் செல்லும் வசதியான போக்குவரத்து பாதை, உருவாகும்.
|
|