மே திங்கள் 5ஆம் நாள் மறை மலைநகர் C.மல்லிகா தேவி அம்மையாரின் கணவர் T.சந்திரசேகரனின் பிறந்த நாளாகும். C.மல்லிகா தேவி அம்மையாரின் விருப்பப்படி,"கஜினி"என்னும் பாடத்தில்"சுட்டும் விழிசுடரே"என்ற பாடல் கிடைக்காததால், ஒரு சீனப் பாடலை வழங்குகின்றேன். T.சந்திரதேகரன் இன்பமாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்."இன்பப் பாராட்டு"என்னும் இந்த பாடலை கேட்டு ரசியுங்கள்.
|