• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-11 16:03:35    
சிங்கப்பூர் ஓபன் பூப்பந்து போட்டி

cri

சிங்கப்பூர் ஓபன் பூப்பந்து போட்டியின் 5 தங்கப்பதக்கங்கள் மே 6ம் நாள் தரப்பிட்டன. சீன வீரர்கள்-வீராங்கனைகள் இவற்றிலான 3 தங்கப்பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

ஆடவர் இரட்டையர் ஆட்டத்தில், சீன இணை caiyun, fuhaifeng சாம்பியன் பட்டம் பெற்றனர். Zhangyawen, weiyili இணை, மகளிர் இரட்டையர் ஆட்டத்தில் வெற்றி பெற்றனர். மகளிர் ஒற்றையர் போட்டியின் தங்கப்பதக்கம் Zhangningற்கு கிடைத்தது.

ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் சீன வீரர் chenyu, தாய்லாந்து வீரரிடம் தோல்வியடைந்து, வெள்ளி பதக்கம் பெற்றார்.

ஒரு இந்தோனேசிய இணை கலப்பு இரட்டையர் ஆட்டத்துக்கான சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.