• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-14 16:01:26    
NBA கூடைப்பந்து போட்டி

cri

அமெரிக்காவின் NBA கூடைப்பந்து போட்டிக்கான அரை இறுதி ஆட்டம் மே 8ம் நாள் தொடர்ந்து நடைபெற்றது.

கிழக்கு பகுதியில் உபரசிப்பு அணியான டெட்ராய்ட் Pistons அணி, சிகாகோ Bulls அணியை 108-87 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்து, 2-0 என்ற ஆட்ட கணக்கில் முன்னிலையில் உள்ளது. இப்போட்டியில் Piston அணியின் Prince, Hamilton இருவரும் தலா 20க்கு மேலான புள்ளிகளைப் பெற்றனர்.

மேற்கு பகுதியில் Utah jazz அணி, Golden State Warriors அணியை 116-112 என்ற புள்ளி கணக்கில் வென்றது. அவ்வாட்டத்தில், பிரபல jazz அணியின் வீரர் boozer 17 புள்ளிகளை எடுத்தார். okur 21 புள்ளிகளைப் பெற்றார். Warriors அணியின் 4 வீரர்கள் தலா 20க்கு மேலான புள்ளிகளைப் பெற்றனர்.

9ம் நாள் நடைபெற்ற ஆட்டத்தில், உபசரிப்பு அணியான phenix suns அணி, San Antonio Spurs அணியை 101-81 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்தது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று, சம நிலையில் உள்ளன. இவ்வாட்டத்தில், காயமுற்ற phenix suns அணியின் வீரர் நாஷ் 20 புள்ளிகளை பெற்றார். San Antonio Spurs அணியின் பிரபல வீரர் Tim Duncan 27 புள்ளிகளை திரட்டிய போதிலும், அணிக்கு தலைமை தாங்கி வெற்றி பெற வில்லை.