• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-14 16:03:38    
உலக ஸ்னூக்கர் சாம்பியன்பட்ட போட்டி

cri

2007ம் ஆண்டு உலக ஸ்னூக்கர் சாம்பியன்பட்ட போட்டி 9ம் நாள் முடிவடைந்தது. பிரபல ஸ்காட்லாந்து வீரர் கீகின்ஸ், இங்கிலாந்து வீரர் சேல்பியை 18-13 என்ற ஆட்டல் கணக்கில் தோற்கடித்தார். 1998ம் ஆண்டு உலக சாம்பியன் பட்ட போட்டியில் சாம்பியன் பட்டத்தை பெற்றதை அடுத்து, அவர் 2வது முறையாக இப்பட்டத்தை தட்டிச்சென்றார்.

இதனுடன், 2006ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையான அணைத்து ஸ்னூக்கர் போட்டிகளும் முடிவடைந்தன. புதிய ஸ்னூக்கர் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலும் உருவாக்கப்பட்டுள்ளது. உலக சாம்பியன் பட்டத்தில் பெற்ற 10 ஆயிரம் புள்ளிகளைக் கொண்டு, கீகின்ஸ் 42250 புள்ளிகளை திரட்டி, உலக முதல் இடத்தில் இருக்கிறார். அடுத்து, 2006ம் ஆண்டு உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் தோத் 37775 புள்ளிகளைச் சேகரித்து, 2வது இடம் பெற்றார். 2005ம் ஆண்டு உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் மோவெய் 3வது இடம் வகித்தார். சீன புதிய வீரர் திங்சுன்குய், 30800 புள்ளிகளுடன் 9வது இடம் பெற்றார்.